Wednesday, 24 September 2014
Saturday, 20 September 2014
உணவுப் பழக்கம்
உ
அன்பு அமைதி
உணவுப்
பழக்கம் யோக சாதனைக்கு முக்கிய பங்கு வகிக்கும் .
அதிகமாக உண்பவனும்
உண்ணாமல் இருப்பவனும்
அதிகமாக உறங்குபவனும்
உறங்காமல் இருப்பவனும்
யோக சாதனை அடைய முடியாது.
நாக்கைக்
கட்டுப்படுத்தினால் உடலை கட்டுப்படுத்த முடியும்
ü தினசரி நாம் கடைப்பிடிக்க
வேண்டிய உணவு முறைகள்:-
ü காலையில் எழுந்ததும் குறைந்தபட்சம் இரண்டு குவளை
நீர் அருந்துவதால் உடற்கழிவுகள் எளிதில் வெளியேறும் .
ü குளிப்பதற்கு முன்னர் ஒரு குவளை நீர் அருந்தினால் உடல் ரத்த ஓட்டம்
சீர்பெறும்.
ü உணவுக்கு முன்னர் (30 min) ஒரு குவளை நீர் அருந்தினால் செரிமானம்
வலுப்பெறும்
தினசரி நாம் தவிர்க்கவேண்டிய உணவு முறைகள
உறங்குவதற்கு முன்னர் ஒரு குவளை நீர் அருந்த
இருதயப் பாதிப்பு உண்டாகாது .
ü பால் : அரை கொதியில் சூடாக்கப்பட்ட பால் நல்லுணவு
ü ஆரோக்கிய உணவு : சிகப்பரிசி ,பார்லி ,கோதுமை ,பச்சைபயிறு
,கிச்சடி
ü காய்,கீரை : வாழைப்பூ ,பொன்னாங்கண்ணி,சிறுகீரை ,வெள்ளரி
,முட்டைகோஸ்,பூசணி ,வெண்டை, பீட்ரூட் , காரட்
ü பழங்கள் : திராட்சை ,ஆப்பிள் ,வாழைப்பழம் ,பேரிட்சை
,தேன்,நெல்லிக்கனி
ü இளநீர் ,பனங்கற்கண்டு ,உலர்திராட்சை உடலை
குளுமைப்படுத்தும்
தினசரி நாம் தவிர்க்கவேண்டிய உணவு முறைகள்:
ü காரம் புளிப்பு, சூடு
தவிர்க்கவும்,உப்பைக்குறைத்தல் நலம்
ü பழுக்காத அல்லது அதிகம் பழுத்த பழங்களைத்
தவிர்த்தல் நன்று
ü மசாலாப் பொருட்கள் ,அசைவம் அறவேத் தவிர்த்தல்
நன்று
ü வெங்காயம், வெள்ளைப் பூண்டு ,அசைவ
உணவைக்காட்டிலும் மோசமானது
ü இளநீர் ,பனங்கற்கண்டு ,உலர்திராட்சை உடலை
குளுமைப்படுத்தும்
ü உப்பைத் தவிர்தவனுக்கு விஷ ஜந்துக்களின் தீண்டல்
கூடப் பாதிப்பை தராது
ü அரைவயிறு உணவு
ü கால்வயிறு நீர்
ü கால்வயிறு காற்று
ü அவசரகதியாக உணவை உண்ணுதல் கூடாது .நிதானமாக
அரைத்து கூழ் உணவே உடலுக்குள் செல்லவேண்டும்
ü நொருங்கத்தின்றால் நூறு ஆண்டுகள்
ü காலை உணவத்தவிக்க வேண்டாம்
ü மதிய உணவு – அரைவயிறு (திடஉணவு)
ü இரவு உணவு - பால்,பழங்கள் ,கிச்சடி அல்லது கோதுமை உணவு
(இலகுவான உணவு )
ü உடல் உழைப்புக்கு ஏற்றபடி உணவினை உட்கொள்ளல்
யுக்தி
ü குறைதபட்சம் வாரம் ஒரு நாள் எண்ணெய்க்குளியல்
நன்று
ü இரண்டு வாரங்கள் அல்லது மாதம் ஒரு முறை உபவாசம்
,மௌனவிரதம் அனுஷ்டிப்பது நலம்
பயிற்சிநிலை
சாதகர்கள் கட்டுப்பாட்டில் இருந்து பயிற்சி நிலை முடிந்ததும் இக்கட்டுப்பாடுகளை
சற்றுத் தளர்த்திக் கொள்ளலாம்
ü
Subscribe to:
Posts (Atom)
